சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். விடுதலை 2-வை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சினிமா விமர்சனம் குறித்து வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார். அதில், படங்கள் வெளியாகும் போது பணம் கொடுத்து ப்ரொமோஷன் செய்யப்படுவது பற்றியும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் விளக்கம்
