சென்னை: ஆவின் நிறுவனத்தில் கடுமையான நிர்வாக சீர்கேடு நிலவுவதாகவும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதா1 வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு பதவி ஏற்றதும் ஆவின் பால் விலையை உயர்த்தியது. தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலையையும் பலமுறை உயர்த்தியது. தொடர்ந்து ஆரஞ்சு நில பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதில் வயலட் நிற கவரில் பால் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பச்சை […]
