ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. களத்திலும் வசுந்தர ராஜே குறித்த பேச்சுதான் அதிகம் அடிப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில்
Source Link
