குஜராத்துக்கு பதிலாக லக்னோவில் இறுதிப்போட்டியை நடத்தியிருந்தால் விஷ்ணுவின் ஆசி கிடைத்திருக்கும் -அகிலேஷ் யாதவ்

Akhilesh Yadav To World Cup 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், பல ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.