டில்லி அரசு காற்று மாசை குறைக்க மக்களுக்கு வேண்டுகோள்

டில்லி டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிப்படைந்தனர் டில்லியில் காற்றின் தரம் இன்று காலை மிக மோசம் என்ற அளவில் இருந்தது. அதாவது காற்று தர குறியீடு 323 ஆக இருந்தது. டில்லி ஐ.ஐ.டி.யில் காற்று தர குறியீடு 321 ஆகவும், விமான நிலையம் (முனையம் 3) பகுதியில் 336 ஆகவும் மற்றும் பூசா பகுதியில் 337 ஆகவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.