தென்காசி: தென்காசி பள்ளிவாசல் முன்பு திரண்ட பொதுமக்கள் கதறி அழுதுள்ளார்கள்.. என்ன காரணம்? அப்படி என்ன நடந்தது கடையநல்லூரில்? தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது. பிற தர்காக்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவென்றால், இந்த தர்காவிற்கு அருகில் யா முஹம்மத் சமாதி வைக்கப்பட்டிருக்கும். ஊர்வலம்: அதுமட்டுமல்ல, இங்கு
Source Link
