AK 63: விடாமுயற்சி படத்தை விட வேகமெடுக்கும் ஏகே 63… அஜித் சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏகே 63 படத்தில் அஜித்தின் சம்பளம்: கோலிவுட்டின் மாஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.