இலங்கை முழுவதும் மின் தடை : மக்கள் அதிர்ச்சி

கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது. இந்த மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணையத் தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை மின்சார சபை மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.