சென்னை: Ganja Karupu On Vadivelu (வடிவேலு பற்றி கஞ்சா கருப்பு) வடிவேலு யார் வீட்டுக்கு சென்றாலும் 1500 ரூபாய் பணம் கேட்பார் என கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி
