கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் சாலைகளில் தினசரியும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்கின்றன. இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறு வேகத்தில் செல்வதாக கடுமையான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக
Source Link
