கொழும்பு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இலக்கையில் கொரோனாவுக்கு பின்னர் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து. நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சீனாவிடம் கடன் வாங்கியது.. பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. இலங்கை அரசு விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதனால் இலங்கை […]
