ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும்.  தற்போது அதானி குழுமம், ஊடக துறையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே அதானி குழுமம் ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்.டி.டிவியின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை iந்த நிறுவனம் வாங்கியது. பிறகு  டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பி.க்யூ. பிரைம் என்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.