சென்னை தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொறியியல் படிப்பு படிக்க மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. பொறியியல் பட்டதாரிகளில் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாலும் மாநிலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடம் அதிக அளவில் பட்டதாரிகள் வெளி வருவதும் காரணமாக சொல்லப்படுகிறது. இன்ற் அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஒரு செய்தி ஊடகத்துக்கு பேட்டி […]
