குவைத்: குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இன்னும் மன்னராட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா இருந்தார். இவர் கடந்த
Source Link
