சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதி களில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மிக்ஜாம் புயல் பாதிப்பு, அரசியல் நிலவரம், கவர்னர் விவகாரம் உள்பட பல்வேறு கேள்வி களுக்கு பரபரப்பான பதில்களை […]
