கேரளா: சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை பக்தர்களின் கூட்டம் 18 லட்சத்தைக் கடந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 40 லட்சம் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு ஒரு மலைப்பிரதேசத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கிப் போய்
Source Link
