நிவாரணத்தொகை எதிரொலி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் டிச.17 ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: புயல் நிவாரணம் வழங்கும் வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக் கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள்மூலம் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதால், வரும் ஞாயிற்றுக்கிழமையான (டிச.17ஆம் தேதி)  இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டிசம்பர்  4ந்தேதி ஆந்திர பகுதியில் கரையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக டிசம்பர் 3ந்தேதி, 4ந்தேதி ஆகிய இரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.