வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, 100 நாட்களில் ஆயிரம் ரயில்களை அயோத்திக்கு இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஜன., 19ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்மு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement