சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவு ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சமூக வலைதளங்களில், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results என்ற ஹேஷ்டேகையும் இந்திய அளவில் தமிழக இளைஞர்கள் டிரெண்டாக்கி வந்த நிலையில், தேர்வு முடிவு தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு நடைபெற்று இரண்டு ஆண்டுகளை எட்டும் நிலையில், இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின் கோரிக்கை ஒரே நாளில் […]
