சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரம்மாண்டமான சர்வதேச வைரச் சந்தையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சூரத் பயணம் மேற்கொள்கிறார். சூரத் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த முனையக் கட்டிடம் 1200 உள்நாட்டு பயணிகளையும்
Source Link
