இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… மழை நிக்கவே வாய்ப்பில்லை – பாதிப்பு எப்படி இருக்கும்?

TN Rain Updates: விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இன்று முழுவதும் தொடர் மழை இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.