சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019இல் முதலில் சீனாவில் பரவ தொடங்கிய நிலையில், அதன் பிறகு உலகின் அனைத்து நாடுகளையும் இது வைத்துச் செய்துவிட்டது என்றே சொல்லலாம். வேக்சின்
Source Link