சென்னை: ரோஜா மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தினார். அப்போது இளையராஜா என்ன ரியாக்ஷன் செய்தார் என பிரபல இயக்குநர் மறைந்த பாலுமகேந்திரா பேசிய பேட்டி வைரலாகி வருகிறது. இளையராஜாவின் பெருந்தன்மை1992ல் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று
