விஜயவாடா: பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். இது ஏன் முக்கியம். இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கே இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.
Source Link
