விருத்தாச்சலம்: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள்.. சினிமா பாணியில் தாக்கிய கும்பல் – 3 பேர் கைது

Virudhachalam: விருத்தாசலம் அருகே கூழாங்கல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை சினிமா பாணியில் தாக்கிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.