சென்னை: விஜயகாந்தின் உடலைப்பார்த்து நடிகர் சத்யராஜ் கதறி அழுதது காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது. தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்லிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடையை உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதைமன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள்,
