சென்னை: ஒல்லி நடிகரின் படத்தில் உருப்படியான ரோலில் நடித்திருக்கும் அந்த பால் டப்பா நடிகை ஏற்கனவே ஆரம்பத்தில் நடித்த பலான படத்தின் காட்சிகள் தற்போது வெளியானால் தனக்குத் தான் பிரச்சனை என நினைத்துக் கொண்டிருக்கையில், உன் பிரச்சனை உனக்கு, இப்போ என் பிரச்சனை எனக்கு என நடிகர் களமிறங்கி செம சம்பவத்தை செய்து விட்டார் என பகீர்
