தூத்துக்குடி: சமீபத்தில் நடிகர் விஜய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியது பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரத்தான் இதையெல்லாம் செய்கிறார் என விமர்சனங்களும் கிளம்பின. இந்நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடிக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார். அதன் வீடியோ
