சென்னை: கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழுவினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கு கேப்டன் மில்லர் படக்குழு அஞ்சலி: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம்
