சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜை மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளது பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில், அதுதொடர்பாக அரணம் படத்தின் இயக்குநர் பிரியன் செய்தியாளர்கள் சந்திப்பில்