சென்னை: கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் நாயகி ப்ரியங்கா மோகனும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, ப்ரியங்கா மோகனிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் நடித்தது பற்றி ப்ரியங்கா மோகன் மனம் திறந்தார். ப்ரியங்கா மோகனுக்கு
