கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு சென்ற துணை ராணுவப் படையினரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது
Source Link
