சென்னை: ப்ளூ சட்டை மாறன் சொன்னது போலவே வரிசையாக நடிகர்களும் நடிகைகளும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து டிராமா போட ஆரம்பித்து விட்டனர். இந்த வாரம் புது படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன தேமுதிக அலுவலகம் பக்கம் போனால் ஏகப்பட்ட படங்களை பார்த்து என்டர்டெயின் ஆகலாம். சினிமாவில் கூட நடிகர்கள் இப்படியெல்லாம் நடிப்பதில்லை, நிஜத்தில் எப்படி நடிக்கின்றனர்
