சென்னை: தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் ஜிவி பிரகாஷுக்கு தனுஷ் துரோகம் செய்துவிட்டதாக பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கேப்டன் மில்லர் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம்
