சென்னை நாளை சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் மு க் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.. மாநாட்டின் தொடக்க விழா நாளை காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. […]
