
பரீனா ஆசாத் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து பிரபலமானவர் நடிகை பரீனா ஆசாத். அதன் பிறகு சில தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் வகையில் பெயர் கிடைக்கவில்லை. இருப்பினும் பரீனாவுக்கென்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா அண்மையில் டிரடிஷ்னலாக உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் பரீனாவின் அழகை புகழ்ந்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.