ரியாத்: அபுதாபியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா, விரைவில் இந்த அந்தஸ்த்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. மனித கட்டுமானங்களில் தலைசிறந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது புர்ஜ் கலிஃபாதான். சுமார் 163 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம், 828 மீட்டர் அதாவது 2,716.5 அடி உயரம் கொண்டிருக்கிறது. இன்னும் புரியும்படி சொல்வதெனில்
Source Link
