வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னாள் அதிபரான டிரம்புக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார்.. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன., குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். டிரம்புக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன என்றாலும் பெருமளவிலான மக்கள் ஆதரவும் அவருக்குக் […]
