வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லையா.. ஓ பன்னீர்செல்வம் சரமாரி கேள்வி

சென்னை: அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி கட்டுவோருக்கு பொங்கல் பரிசாக 1000 ரொக்கம் இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.