சென்னை: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த போதும் இப்படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த