சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தாதது தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத வடிவேலு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு சென்றார். அதனை நெட்டிசன்கள் வரவேற்றாலும், விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்தாமல் இருப்பதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். நல்லா இருங்க வடிவேலு கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகம்
