சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இரண்டு வாரத்திற்கு மேலானபோதும் அவரின் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி. சிவா
