வாஷிங்டன்: பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான சீக்ரெட் ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்… இவர் சிறுமிகள், பெண்கள் எனப் பலரையும் கடத்தி பலாத்காரம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் அவர் கடந்த 2005இல் முதலில்
Source Link
