சென்னை: அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் கிளாம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், வெளியூர் செல்லும் எஸ்இடிசி விரைவு பேருந்துகள் 100 சதவிகிதம் இயக்கப்படும் என அறிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டு உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் […]
