அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டவர்கள் நிராகரித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்பதை தெளிவுப்படுத்தி உள்ள நிலையில் அது பாஜகவின் விழா என கடுமையாக சாடியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
Source Link
