சென்னை: அரசு பேருந்துதொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக தற்காலிக ஓட்டுநர்கள் – நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழற்சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. ஆனால்,, திமுக, காங்கிரஸ் உள்பட சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவில்லை என அறிவித்து உள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று […]
