சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்து சீரியல் நடிகையை, சுருட்டை முடி நடிகர், ஊத்திக்கொடுத்து பதம் பார்த்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷயம் தெரிந்து ஆரம்பத்தில், கதறி கதறி அழுத அந்த நடிகை, நடிகர் கொடுத்த பெஸ்ட் ஆஃபர் பிடித்துப்போனதால், அமைதியாகி விட்டாராம். இந்த விவகாரம் தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. ஆங்கில
