சென்னை: சூர்யாவின் கங்குவா ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கும் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸிம், துல்கர் சல்மான் நடிக்கவுள்ள நிலையில், தற்போது அதிதி சங்கரும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..?கோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தில் நாயகியாக
