சென்னை: கடந்த மாதம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ராகவா லாரன்ஸ் அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும், விஜயகாந்த் இல்லம் சென்ற அவர், கேப்டனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை வைத்து ராகவா லாரன்ஸை ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஒரே வார்த்தையில் ராகவா
