சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் சூழலில் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில் தற்போது சென்னையில் மீண்டும் படத்தின் சூட்டிங்
